கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால், குறிகாட்டுவான் – நெடுந்தீவு இடையேயான படகு சேவைகள்…
கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால், குறிகாட்டுவான் - நெடுந்தீவு இடையேயான படகு சேவைகள் இன்று முதல் மறு அறிவித்தல் வரும்வரை இடம்பெற மாட்டாது என்று நெடுந்தீவு பிரதேச செயலாளர் திருமதி நிவேதிகா கேதீசன் தெரிவித்துள்ளார்.
இன்று (25) காலை 7:00 மணி…