நாட்டின் பதில் பிரதம நீதியரசராக நிருபா பிதுஷினி பெர்னாண்டோ
நாட்டின் பிரதம நீதியரசராக திருமதி முர்து பெர்னாண்டோவை நியமிப்பதற்கான பரிந்துரையை அரசியலமைப்பு சபை அங்கீகரித்துள்ளது.
நாட்டின் பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து நிருபா பிதுஷினி பெர்னாண்டோ ஒக்டோபர் 10ஆம் திகதி பதவிப்…