பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பதவிக்கு ஆபத்து?
பிரான்ஸ் ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்தார். ஆனால், தேர்தல் முடிந்த பிறகும் புதிய பிரதமரை முடிவு செய்ய அவர் மறுத்துவருகிறார்.
ஆகவே, ஜனாதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நடவடிக்கையை இடதுசாரியினர்…