நாட்டின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்படலாம் என அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் பிரதேச செயலாளர்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கமைய களுத்துறை மாவட்டத்தில் திடீர் வெள்ள அபாயம்…