யாழில். மோட்டார் சைக்கிளில் பயணிந்தவர் மயங்கி விழுந்த உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
ஈச்சமோட்டை பகுதியை சேர்ந்த கபிரியேற்பிள்ளை கியாமர் (வயது 75) என்பவரே…