பழைய தோட்டக்கருவியால் நிகழ்ந்த விபரீதம்? பிரித்தானியாவில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு
பிரித்தானியாவில் நான்கு வயது சிறுவன் மால்ட்வின் "கவெர்ன்" எவான்ஸ் இதயம் உடைக்கும் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
4 வயது சிறுவனின் மறைவு
பிரித்தானியாவின் செரிடிஜியனில்(Ceredigion) உள்ள…