ரணிலுக்கு மொட்டுக் கட்சி ஆதரவு வழங்காது: மறைமுகமாகத் தெரிவித்த நாமல் ராஜபக்ச
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொள்கையைப் பாதுகாக்கும் ஒருவரே தமது கட்சியின் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து…