3000 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய பாடகி! பாடி சேர்த்த பணத்தை வைத்து நற்செயல்
பாடகரும் பாடலாசிரியருமான பாலக் முச்சல் என்பவர் இதய நோய்களுடன் போராடும் 3000 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
பிரபல பாடகியின் நற்செயல்
பாடகரும் பாடலாசிரியருமான பாலக் முச்சல் என்பவர் 'Saving Little Hearts' என்ற நிதி திரட்டும்…