யாழில். அதீத போதையுடன் இரு மாணவர்கள் கைது
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் இரு மாணவர்கள் அதீத போதையுடன் பொலிஸாரினால் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் இருவரும் போதை மாத்திரைகளை உட்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்ததை…