பிரதமர் பதவிக்கு போட்டியிடும் கிறிஸ்டியா!
கனடாவின் பிரதமர் பதவிக்கும் லிபரல் கட்சி தலைமை பதவிக்கும் போட்டியிடுவதாக முன்னாள் பிரதிப் பிரதமரும் முன்னாள் நிதி அமைச்சர் கிறிஸ்டியா ப் ஃப்ரீ லேண்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சமூக ஊடக ஒன்றின் மூலம் கிறிஸ்டியா, தான் பிரதமர் பதவி…