போலி விசாவில் ஜெர்மனி செல்ல முயன்ற யாழ். இளைஞன்
மோசடியாக தயாரிக்கப்பட்ட விசாவைப் பயன்படுத்தி ஜேர்மனிக்கு செல்ல முயன்ற யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால்…