மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த இராட்சத முதலை பிடிப்பு
அம்பாறை பாலமுனை வைத்தியசாலைக்கு அருகில் ஊருக்குள் புகுந்த இராட்சத முதலை ஒன்றை பிடித்த மக்கள் மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.
அம்பாறை மாவட்ட பாலமுனை பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த சுமார் 8 அடி நீளமுடையது முதலை ஒன்றே நேற்று…