பிரதமா் மோடி 5 நாடுகள் பயணம் தொடக்கம்: ஜூலை 6-இல் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பு
கானா, டிரினிடாட்-டொபாகோ குடியரசு, ஆா்ஜென்டீனா, பிரேஸில், நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கான ஒருவார கால அரசுமுறைப் பயணத்தை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்கினாா்.
முதலாவதாக ஆப்பிரிக்க நாடான கானாவுக்கு அவா் புறப்பட்டுச் சென்றாா்.…