;
Athirady Tamil News
Daily Archives

17 August 2025

அல்ஜீரியா: ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பலி!

அல்ஜீரியா நாட்டில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பலியாகினர். வட ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் தலைநகர் அல்ஜியர்ஸில் பயணிகள் பேருந்து ஒன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தினையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த…

யாழில் மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் மின்சாரம் தாக்கி நேற்றிரவு(16) சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சங்கரத்தை – துணைவி பகுதியைச் சேர்ந்த அருள்ஜீவன் பிரசாத் (வயது 17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும்…

யாழ். நல்லூர் திருவிழாவின் போது இடம்பெற்ற வாள்வெட்டு ; அச்சத்தில் பக்தர்கள்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த வன்முறை சம்பவம் ஆலய திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்கள் மத்தியில் கடும் அச்சத்தை…

அநாமதேய தொலைபேசி அழைப்பால் நல்லூரில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதியில் வெடி குண்டு இருப்பதாக வந்த அநாமதேய நபரொருவரின் தொலைபேசி அழைப்பால் நேற்று ஆலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நேற்று அதிகாலை வந்த தொலைபேசி அழைப்பையடுத்து விசேட அதிரடிப் படையினர்,…

நான்கு பிள்ளைகள் பலி: ஒரே ஊரில் இரண்டு துயரச் செய்திகள்

இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் நான்கு பிள்ளைகள் பலியாகியுள்ளார்கள். காருக்குள் கண்டெடுக்கப்பட்ட பிள்ளைகள் பீஹார் தலைநகர் பாட்னாவில், நேற்று மாலை கார் ஒன்றிற்குள் இரண்டு பிள்ளைகள் பேச்சுமூச்சில்லாமல்…

மற்றொரு மாவட்ட நீதிமன்ற நீதிபதி பணி நீக்கம்

தவறான நடத்தை குற்றச்சாட்டில் மற்றொரு மாவட்ட நீதிமன்ற நீதிபதியை நீதித்துறை சேவை ஆணையகம் பணிநீக்கம் செய்துள்ளது, இதன் மூலம் இந்த மாதம் பணிநீக்கம் செய்யப்பட்ட மொத்த நீதித்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. தனி விசாரணையைத்…

டிரம்ப் – புடின் பேச்சுவார்த்தை! குறிப்பிடத்தக்க 10 தகவல்கள்!

உக்ரைன் போர் தொடர்பாக, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஆங்கரேஜ் நகரில் அதிபர் டொனால்ட் டிரம்ப் - ரஷிய அதிபர் விளாதிமிர் புடின் இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டாலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பல முக்கிய நிகழ்வுகள்…

டிரம்ப் – புடின் இடையே 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை! ஆனால்..

உக்ரைன் - ரஷியா இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வர அலாஸ்காவில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புடின் இடையேயான பேச்சுவார்த்தை 3 மணி நேரம் நீடித்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பேச்சுவார்த்தையின்போது, உக்ரைன் மீது போர்…