கொழும்பு மேல் நீதிமன்றத்தின் அதிர்ச்சி தீர்ப்பு ; எட்டு ஆண்டுகளின் பின் மரண தண்டனை ரத்து
போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக, மரண தண்டனை விதிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் சிறையிலிருந்த ஒருவரை மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுவித்துள்ளது.
இதன்படி, நீதியரசர்கள் பி. குமாரரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய…