உச்சம் தொட்ட மசகு எண்ணெய் விலை ; உலக சந்தையில் அதிரடி மாற்றம்
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய போர் ஐந்தாவது வாரமாக நீடித்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரிய அளவில் உயர்ந்துள்ளது.
குறிப்பாக, அமெரிக்காவின் மசகு எண்ணெய் விலை 2022 ஜூலை மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக 100 அமெரிக்க…