ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து சரத் கணேகொட விலகியுள்ளார். இந்த பதவி விலகல் 31 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறைசேரியின் செயலாளரினால் புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்படும் வரை,…