;
Athirady Tamil News
Daily Archives

16 November 2025

ஜம்மு – காஷ்மீர் காவல் நிலைய வெடிவிபத்தில் 9 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் நெளகாம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்களின் மாதிரிகள் வெள்ளிக்கிழமை(நவ. 14) நள்ளிரவில் வெடித்துச் சிதறிய விபத்து பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. இந்த விபத்தில் காவல் நிலைய…

தென் கொரியாவின் பிரபல ஆடை அலங்கார மையத்தில் தீ பரவல்

தென் கொரியாவின் தென் சங் சியோங் மாகாணம், சியோனான் நகரம், தொங்னாம்-கு, புசியோங்-ம்யோன் பகுதியில் அமைந்துள்ள (E-Land Fashion) என்ற பிரபல ஆடை அலங்கார மையத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரண்டாம் நிலை…

கொழும்பில் உந்துருளி இரண்டாக உடைந்து விபத்து ; 3 பேர் மருத்துவமனையில்!

கொழும்பு ஹல்பராவ - பாதுக்க வீதியில் இரு இளைஞர்கள் பயணித்த உந்துருளி, வீதியில் சென்ற பாதசாரி ஒருவரை மோதி, பின்னர் தொலைபேசி கம்பம் ஒன்றில் மோதியதில் ஏற்பட்ட விபத்தில், காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறை…

LGBTQ+க்கு சுற்றுலாத்துறை ஆதரவு? நீதிமன்றத்தின் தீர்ப்பு

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழு மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம் ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படும் LGBTQ சுற்றுலாவை மேம்படுத்த நோக்கமாகக் கொண்ட திட்டத்தின் சட்டப்பூர்வத்தன்மையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை பிப்ரவரி…

வாகன இறக்குமதி குறித்து அநுர தரப்புக்கு எதிர்ப்பு

அரசாங்கம் Double cabs வாகனங்களுக்கு வரி விலக்கு வழங்குவதன் மூலம் நாட்டிற்கு பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…

நெடுந்தீவு பகுதியில் பாவனையற்ற காணி ஒன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு

நெடுந்தீவு 9 ஆம் வட்டார பகுதியில் பாவனையற்ற காணியில் இருந்து மேற்படி துப்பாக்கி போலீசாரால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது ஊர்காவற்றை போலீஸ் நிலைய விசேடபுலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் நேற்று முன்தினம் (14) இரவு மேற்படி…

ஆப்கன் வானில் அத்துமீறி பறக்கும் அமெரிக்க ட்ரோன்கள்! தலிபான்கள் குற்றச்சாட்டு!

ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி அமெரிக்க ட்ரோன்கள் பறந்து வருவதாக, தலிபான் அரசு குற்றம்சாட்டியுள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் அருகிலுள்ள நாடு ஒன்றின் வழியாக அமெரிக்க ட்ரோன்கள் நுழைந்து அனுமதியின்றி பறந்து வருவதாக, தலிபான் அரசின்…