;
Athirady Tamil News
Daily Archives

5 December 2025

துப்புரவு பணிகளை மூன்று வாரங்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும் ; பிரதமர் ஹரிணி அமரசூரிய

மேல் மாகாண கழிவு முகாமைத்துவக் குழுக் கூட்டம் பிரதமர் அலுவலகத்தில் நேற்று (04) பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது. இதன்போது, அனர்த்த நிலைமை காரணமாக குவிந்துள்ள கழிவுகளை முறையான வகையில் அகற்றி, துப்புரவு பணிகளை மூன்று…

இலங்கையை மீட்க துடிக்கும் பொதுமக்கள் ; சில அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால் விசனம்

இலங்கை முழுவதும் தித்வா புயலால் நாடு முழுவதும் சின்னாபின்னமாகியிருக்கிறது. பெருமளவிலான உதவிகள் வெளிநாடுகளிலிருந்து ஒவ்வொரு நாளும் வந்து குவிகின்றன . உள்ளூர் அமைப்புகள் பாதிப்பு ஏற்படாத பகுதிகளில் உதவிப் பொருட்களை சேகரித்து பாதிப்படைந்த…

வெள்ளத்தில் சிக்கிய சிசுவை மீட்ட இந்திய மீட்பு குழு; குவியும் பாராட்டு

தித்வா புயல் இலங்கையில் மோச​மான பேரழிவை ஏற்​படு்த்​தி​ சென்றுள்ள நிலையில் , வெள்​ளம் மற்​றும் நிலச்​சரி​வில் சிக்கி பலர் உயி​ரிழந்​ததுடன் ​ , நூற்​றுக்​கும் மேற்​பட்​டோர் காணா​மல் போயுள்ளனர். இந்நிலையில் இலங்கைக்கு உடனயா வந்து மீட்பு…

கொழும்பில் இரவில் நேர்ந்த அனர்த்தம் ; உடனடியாக களத்தில் இறங்கிய மேயர் விராய் கெலி பல்சதார்

கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால் பாதிப்புக்குள்ளான ஐந்து வீடுகள் இன்று சற்று முன் இடிந்து விழுந்துள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அந்த பகுதி பாதுகாப்பு அபாயத்தில் இருந்த…

போரை நிறுத்த விரும்புகிறார் புதின்! டிரம்ப்

உக்ரைன் உடனான போரை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் நிறுத்த விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை தெரிவித்துள்ளார். ரஷியா - உக்ரைன் இடையேயான போர் நான்காவது ஆண்டை எட்டவுள்ள நிலையில், இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையே…