ரஷ்ய நிறுவனம் மீதான தடைகளை நிறுத்திய அமெரிக்கா
ரஷ்ய எண்ணெய் நிறுவனமான லூகாயில் மீதான சில தடைகளை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.
தடைகள்
அமெரிக்க கருவூலத்துறையானது ரஷ்யாவிற்கு வெளியே உள்ள லூகாயில் பிராண்டட் எரிவாயு நிலையங்கள் தொடர்ந்து செயல்படுவதற்கான அங்கீகாரத்தை நீட்டித்துள்ளது.…