ஒரே நாளில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் உள்ளிட்ட மூவர் பலி
நாட்டில் ஞாயிற்றுக்கிழமை (16)ஆம் திகதியன்று மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.
எகொடஉயன பொலிஸ் பிரிவில் உள்ள எகொடஉயன கடற்கரையில் குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் எகொடஉயன…