;
Athirady Tamil News
Daily Archives

21 November 2025

திடீரென தரையிறக்கப்பட்ட எமிரேட்ஸ் ஏர்பஸ் விமானம்.. அவசர சிகிச்சை தேவையால் பரபரப்பு!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மருத்துவ தேவைக்காக அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய எமிரேட்ஸ் ஏர்பஸ் விமானம் மீண்டும் பயணத்தை தொடங்கியுள்ளது. துபாயிலிருந்து பிரிஸ்பேனுக்கு இயக்கப்படும் எமிரேட்ஸ் ஏர்பஸ் A380…

போர்நிறுத்தத்தை மீறும் இஸ்ரேல்! காஸாவில் மீண்டும் தாக்குதல்; 33 ஆக அதிகரித்த உயிர்ப்…

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 33 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காஸாவின் கான் யூனிஸ் பகுதியில், கடந்த நவ.19 ஆம் தேதி முதல் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தி வருகின்றது. இதையடுத்து, நேற்று…

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகள் உயிரிழந்த துயரம் ; உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு

யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில், மற்றைய ஆண் குழந்தையும் இன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளவாலை பகுதியைச் சேர்ந்த 9 மாத ஆண் குழந்தையே இவ்வாறு…

வெளிநாடொன்றிலிருந்து யாழ். வந்தவருக்கு எமனான கிணறு!

யாழில் கால் தவறி கிணற்றில் விழுந்த நபர் ஒருவர் வியாழக்கிழமை (20) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை ராஜ்வதனன் (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,…

வடக்கு கிழக்கு மாகாணத்தை ஆளுநரிடம் வைத்திருப்பது ஜனநாயக விரோதம்: சுரேஷ் பிரேமச்சந்திரன்…

வடக்கு கிழக்கில் உள்ள மாகாணத்தை ஆளுநரிடம் கையளித்து விட்டு இருப்பது என்பது ஜனநாயக விரோத செயல். தமிழ் மக்களுக்கு கிடைத்த உரிமைகள் அரசாங்கம் மறுதலிக்கிறது என்பதே இதன் பொருள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்…

வெள்ளை மாளிகையில் இன்று அதிபர் டிரம்ப் – மம்தானி சந்திப்பு!

நியூயார்க்கின் புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸோரான் மம்தானியை இன்று (நவ. 21) நேரில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின், நியூயார்க் நகரத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற…