அமெரிக்காவில் மாட்டிறைச்சி, கோப்பி, பழங்கள் மீதான வரி நீக்கம்
மாட்டிறைச்சி, கோப்பி, பழங்கள் மீதான வரிகளை நீக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
நுகர்வோர் மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், குறித்த…