அமெரிக்காவில் வேலை இல்லை; கண்ணீருடன் வெளியேறிய இந்திய பெண்
அமெரிக்காவில் பல மாதங்களாக வேலை தேடியும், வேலையை பெற முடியாததால், இந்திய பெண் அனன்யா ஜோஷி, கண்ணீருடன் அமெரிக்காவை விட்டு வெளியேறியுள்ளார்.
வடமேற்கு பல்கலைக்கழகத்தில் 2024 ஆம் ஆண்டு உயிரி தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டம் பெற்ற ஜோஷி, ஒரு…