;
Athirady Tamil News
Yearly Archives

2025

சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் ஓடும் – பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சர்ச்சை…

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிந்து நதி நீர் நிறுத்தம் இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…

நடு வீதியில் துரத்தி துரத்தி தாக்குதல் ; தகாத உறவால் நேர்ந்த விபரீதம்

கிரிபத்கொட நகர பகுதியில் ஒருவர் பலரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்புடைய சந்தேக நபர்களை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர். பெண்ணொருவருடன் இருந்த தகாத உறவு காரணமாகவே இந்த மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட…

60 அடி கம்ப மரத்திலிருந்து விழுந்த நபர் ; நாடகத்தின் போது விபரீதம்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிளாசோ தோட்டத்தில் தமிழர் வரலாற்றை கூறும் பொன்னர் சங்கர் நாடகத்தில் இன்று (27) ஞாயிற்றுக்கிழமை 60 அடி உயரம் கொண்ட கம்ப மரத்தில் ஏறும் போது தவறி விழுந்தவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

டிசம்பர் மாதத்தில் மூன்று மடங்காக அதிகரிக்கும் மின்சாரக் கட்டணம் ; எச்சரித்த வஜிர அபேவர்தன

இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் மின்சாரக் கட்டணம் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன எச்சரித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்…

கூா்ஸ்க் பிராந்தியம் முழுமையாக மீட்பு!

தங்களின் கூா்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியிருந்த உக்ரைன் படையினா் அனைவரும் வெளியேற்றப்பட்டுவிட்டதாக ரஷியா சனிக்கிழமை அறிவித்தது. இது குறித்து ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறியதாவது: கூா்ஸ்க்…

கிளிநொச்சியில் வெள்ளம் ; கடும் சிரமத்தில் மக்கள்

கிளிநொச்சியில் இன்று பகல் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கடும் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வீதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொது மக்களின் போக்குவரத்து சில மணிநேரம் நெருக்கடிக்குள் உள்ளானது. அத்தோடு பொது…

நீட் பயிற்சி மாணவன் விபரீத முடிவு

இந்தியாவின் டெல்லி நகரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீட் பயிற்சி டெல்லியின் துக்ளகாபாதத்தில் தச்சராக வேலைபார்ப்பவர் ரஞ்சித் சர்மா. இவரது மகன் ரோஷன் சர்மா (23), கடந்த மூன்று…

யாழ். இந்து கல்லூரி ; உயர்தர பரீட்சையில் வரலாற்று சாதனை

நேற்றையதினம் வெளியாகிய 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 55 3 ஏ சித்திகளையும், 55 2 ஏ சித்திகளையும், 19 ஏ 2பி சித்திகளையும் பெற்று யாழ். இந்துக் கல்லூரி சாதனை படைத்துள்ளது. பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்.…

ஒரே வருடத்தில் சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சாதனைப் படைத்த கொழும்பு மாணவி

கொழும்பு விசாகா வித்யாலயத்தில் கல்வி பயின்ற மாணவி ரனுலி விஜேசிர்வர்தன, ஒரே வருடத்தில் க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். குறித்த மாணவி 2024ஆம் ஆண்டு இடம்பெற்ற 2023ஆம்…

உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த மன்னார் மாணவி

உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி ஜெயந்தன் பவதாரணி முதல் இடம்பிடித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (26) வெளியாகின. அதில் கலை பிரிவில் மன்னார் கல்வி வலயத்தை…

வழுக்கையை தொடர்ந்து நக சிதைவு – கதறும் 18 கிராமங்கள்

முடி உதிர்வால் அவதிப்பட்டு வந்த கிராமத்தினர் அடுத்த சிக்கலை எதிர்கொள்கின்றனர். முடி உதிர்வு மகாராஷ்டிரா, புல்தானா மாவட்டம் 18 கிராமங்களைச் சேர்ந்த மொத்தம் 279 குடியிருப்பு வாசிகள் கடந்த டிசம்பர் 2024 முதல் ஜனவரி 2025 வரை, திடீரென…

நேர்த்திக்கடனுக்காக கதிர்காமம் சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்

புத்தளம், வேரகல நீர் தேக்கத்தின் வான் கதவுகள் எவ்வித முன் அறிவித்தலுமின்றி திறக்கப்பட்டமையால் கதிர்காமம் மாணிக்க கங்கையில் நீர்மட்டம் அதிகரித்ததை தொடர்ந்து மாணிக்க கங்கையில் நீராடி கொண்டிருந்த ஒருவர் நீரில் அடித்துச் சென்று சடலமாக…

உக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரிய வீரர்கள்: உறுதி செய்தது ரஷியா!

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரிய வீரர்கள் ஈடுபட்டதை ரஷிய ராணுவம் உறுதி செய்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு முதல் உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட்…

மியான்மரில் புதிய நிலநடுக்கம்… பரபரப்பை உண்டாக்கிய டிக்டாக் ஜோதிடர் கைது!

மியான்மர் நாட்டில் புதிய நிலநடுக்கம் ஏற்படும் எனக் கூறி விடியோ வெளியிட்ட டிக்டாக் ஜோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார். மியான்மர் நாட்டில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் லட்சக்கணக்கான கட்டடங்கள் இடிந்து…

ஹைதராபாத்தில் உள்ள 213 பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற டிஜிபி உத்தரவு

தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள 213 பாகிஸ்தானியர்களும் இன்று 27-ம் தேதி இரவுக்குள் பாகிஸ்தான் திரும்ப வேண்டும் என ஹைதராபாத் டிஜிபி அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின் பேரில்,…

பாப்பரசரின் இறுதி நிகழ்வில் சந்தித்துப் பேசிய ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி

போப் பிரான்சிஸ் அவர்களின் இறுதி நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்ற செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசினார். வெள்ளைமாளிகை ஓவல் அலுவலத்தில் நடைபெற்ற…

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; 28 வேட்பாளர்கள் கைது

உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 28 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மார்ச் மாதம் 03…

களனி ஆற்றில் மீட்க்கப்பட்ட ஆணின் சடலத்தால் பரபரப்பு

பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களனி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பேலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, நேற்று (26) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இறந்தவர் சுமார் 50 வயதுடையவர்,…

காலி கோட்டையிலிருந்து தவறி விழுந்த பல்கலை மாணவன் ; இறுதியில் நேர்ந்த அசம்பாவிதம்

காலி கோட்டையில் இருந்து விழுந்து கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இறந்தவர் வக்வெல்ல, ஹப்புகல, குருந்துவத்த பகுதியைச் சேர்ந்த தவலம கமகே ஜனித் சந்துல (21)…

யாழில் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றத்தில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவரை கடந்த இரண்டு வருட காலத்திற்கு மேலாக வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு யுவதிகள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை…

ஈரான் துறைமுக விபத்து: பலி 14 ஆக உயர்வு; 750 பேர் காயம்!

ஈரானின் தெற்குப் பகுதி துறைமுகத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 14 போ் உயிரிழந்தனா்; 750 போ் காயமடைந்தனா். அந்த நாட்டின் ஹோா்மோஸ்கன் மாகாணம், பண்டாா் அப்பாஸ் நகருக்கு தென்மேற்கே அமைந்துள்ள ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் இந்த…

யாழ். இந்துவின் மாணவர்கள் உயிரியல் பிரிவில் சாதனை

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்துக் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் (இருவரும் இரட்டையர்கள்) மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களையும் பெற்றுள்ளனர். யமுனாநந்தா பிரணவன் மாவட்ட…

யாழ் . இந்துவில் 55 மாணவர்களுக்கு 3A

வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் 55 மாணவர்களுக்கு மூன்று பாடங்களில் “ஏ“ சித்தி கிடைத்திருக்கின்றது. 33 மாணவர்கள் இரண்டு பாடங்களில் “ஏ” சித்தி பெற்றிருக்கிறார்கள். உயிரியல் பிரிவில் 22…

வரலாற்றுத் தவறை மீண்டும் செய்யாதீர் – உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் முன்னாள்…

நாடாளுமன்றத் தேர்தலில் ஜே.பி.பி.யைத் தெரிவுசெய்தமைக்காக பலர் தற்போது வருத்தப்படுகின்றனர். எனவே, அவ்வாறான தவறை மீண்டும் செய்யவேண்டாம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். ஜனநாயகத் தமிழ்த் தேசியக்…

அனைத்து மக்களுக்கும் சமவுரிமை வழங்குவோம் – ஜனாதிபதி அநுர கிளிநொச்சியில் தெரிவிப்பு

இலங்கையில் அனைத்து இன மக்களாலும் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கமாக எமது அரசாங்கம் மட்டுமே காணப்படுகின்றது. ஆதலால், நாங்கள் அனைத்து மக்களுக்குமான சம உரிமைகளை உறுதிப்படுத்துவோம் - இவ்வாறு ஜனாதிபதி அநுர தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலை…

பஹல்காம் தாக்குதல்; மாணவர் விசாவில் பாகிஸ்தானுக்கு சென்று பயங்கரவாதியாக திரும்பிய நபர்

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பஹல்காம் தாக்குதல் குற்றவாளிகள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின்,…

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து – 500 க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஓமனில் 3வது சுற்று அணு ஆயுத பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஈரானில் உள்ள முக்கிய துறைமுகத்தில் பெரும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் துறைமுகத்தில் விபத்து பாரசீக வளைகுடாவின் வடக்கு…

டெல்லி – மும்பை விரைவுச் சாலையில் சரக்கு வேன் மோதி கோர விபத்து: துப்புரவு பெண்கள் 6…

டெல்லி - மும்பை விரைவுச் சாலையில் நேற்று காலை வேகமாக சென்ற சரக்கு வேன் மோதியதில் துப்புரவு பெண் தொழிலாளிகள் 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயம் அடைந்தனர். டெல்லி - மும்பை விரைவுச் சாலையில் நூ ஹரியானா என்ற இடத்தில் பிரோஷ்பூர் ஜிர்கா பகுதி…

உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி

சீனாவில் நடைபெறும் உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் 400x4 கலப்பு அஞ்சல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 6 பேர் பங்கேற்கவுள்ளனர். அருண தர்ஷன, காலிங்க குமாரகே, ஹர்ஷனி பெர்னாண்டோ, லக்ஷிமா மென்டிஸ், நதீஷா ராமநாயக்க மற்றும்…

வடமாகாண மக்களுக்கு ஜனாதிபதி அளித்த வாக்குறுதி

போரின் போது பாதுகாப்பு படையனரால் கைப்பற்றப்பட்ட அனைத்து நிலங்களையும் மீண்டும் விடுவித்து மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுடிமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் தேசிய மக்கள் சக்தி நடத்திய பொது…

உயர்தர பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்கள்

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியானது. இதன்படி, குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி சதிதி நிம்ஹாரா, 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் நாடளாவிய…

நல்லடக்கம் செய்யப்பட்ட பாப்பரசர் பிரான்சிஸின் உடல்

போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்துகொண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த…

தேசிய மக்கள் சக்தியின் கொட்டடி பிரச்சாரத்தை நிறுத்த கோரியவர் கைது

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டத்த்தை நிறுத்துமாறு கோரிய நபரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். கொட்டடி பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார…

20 ஆண்டுகளாக கோமா நிலையிலுள்ள சௌதி இளவரசர்! என்ன காரணம்?

சௌதி அரேபியா நாட்டின் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஒருவர் சுமார் 20 ஆண்டுகளாக கோமா நிலையிலுள்ளார். சௌதி அரேபியாவை ஆளும் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இளவரசர் அல்-வாலீத் பின் காலெத் பின் தலால், தூங்கும் இளவரசர் (ஸ்லீபிங் பிரின்ஸ்)…