விண்வெளியில் புத்தாண்டை வரவேற்ற சுனிதா வில்லியம்ஸ் – 2025 பிறக்கும் நேரத்தில் 16…
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கியுள்ள அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் இருந்தே புத்தாண்டை வரவேற்றுள்ளார்.
விண்வெளியில் புத்தாண்டு கொண்டாட்டம்
கடந்த ஜூன் 5 ஆம் திகதி விண்வெளிக்கு சென்ற சுனிதா…