மேலும் ஒரு நாட்டிலிருந்து பிரெஞ்சு ராணுவம் வெளியேற்றம்
ஆப்பிரிக்க நாடுகள் சில, தங்கள் நாட்டில் முகாமிட்டிருந்த பிரான்ஸ் ராணுவத்தினரை வெளியேற்றி வருகின்றன. அந்த வரிசையில், ஐவரி கோஸ்ட் என்ற நாடும் சேர்ந்துள்ளது.
பிரெஞ்சு ராணுவம் விரைவில் வெளியேற்றம்
ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்டில் பல ஆண்டுகளாக…