;
Athirady Tamil News
Daily Archives

2 January 2026

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் குறித்த முடிவை எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டில் பதிவான தகவல்களின் அடிப்படையில், இலங்கையில் லிட்ரோ எரிவாயு விலைகள் தொடர்ச்சியாக பல மாதங்களாக மாறாமல் உள்ளன.…

மட்டக்களப்பில் 21 வயது இளைஞனுக்கு நடந்தது என்ன! சடலத்தால் பரபரப்பு

மட்டக்களப்பு, அரசடியில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகுந்தன் சந்தோஸ் என்பவரே இவ்வாறு…

தொல்பொருட்களுடன் சிக்கிய பெண் ; காட்டிக்கொடுத்த இரகசிய தகவல்

மினுவாங்கொடை - மாதமுல்ல பகுதியில் தொல்பொருட்களை வைத்திருந்த 41 வயதுடைய பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (01) மினுவாங்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த கைது நடவடிக்கை…

உக்ரைனை வெல்வது நிச்சயம் ; விளாதிமீர் புதினின் சூளுரை

உக்ரைன் போரில் ரஷ்யா உறுதியாக வெற்றி பெறும் என்று அந்நாட்டு ஜனாதிபதி விளாதிமீர் புதின் புதன்கிழமை தெரிவித்தார். ரஷ்ய ஜனாதிபதி புதினின் உரையை விமர்சித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி, எந்த விலை கொடுத்தும் அவர்கள் அமைதியை ஏற்கப்…

சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா தவறாகப் பயன்படுத்த அனுமதியில்லை: பாகிஸ்தான்

சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின் கீழ், அந்த நதிப் படுகையின் மேற்கில் உள்ள நதிகளின் நீரை தவறாகப் பயன்படுத்த இந்தியாவுக்கு அனுமதியில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. கடந்த 1960-ஆம் ஆண்டு உலக வங்கியின் மத்தியஸ்தத்தால், இந்தியா-பாகிஸ்தான்…

புத்தாண்டு தினத்தில் சோகம் ; பற்றி எரிந்த வரலாற்று புகழ்பெற்ற தேவாலயம்

நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வொண்டெல்கெர்க் தேவாலயத்தின் கோபுரப் பகுதியில் நேற்று (01) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புத்தாண்டு தினமான நேற்று எதிர்பாராத…

யாழில் பரபரப்பு சம்பவம் ; கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (1.1.2026) பிற்பகல் 5 மணியளவில் மருதங்கேணி வீரபத்திரர் கோவிலை அண்மித்த பகுதியில்…

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை நேரம் குறித்து கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு!

பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும் வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டினுள் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை மற்றும் சில மாகாணங்களில் பாடசாலைக்…

சிங்கள ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட தவறான தகவல்கள்: தையிட்டி விகாரை பற்றி வலிகாமம் வடக்கு சபை…

தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரை தொடர்பாக தென்னிலங்கையில் பரப்பப்படும் தவறான தகவல்கள் தொடர்பாக சிங்கள மக்களுக்கு உண்மை நிலையை வெளிப்படுத்த சிங்கள பத்திரிகைகளில் சிங்கள மொழியில் விளம்பரங்களை பிரசுரிக்க வலிகாமம் வடக்கு பிரதேச சபையில்…

தையிட்டி விகாரை போராட்டம்: வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் 11 பேருக்கு நீதிமன்ற…

தையிட்டி விகாராதிபதியின் பதவி உயர்வுக்கு எதிராக விகாரைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 11 உறுப்பினர்களுக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பு கட்டளை அனுப்பபட்டுள்ளது. மல்லாகம் நீதிவான்…

நியூயாா்க் மேயராக மம்தானி பொறுப்பேற்பு! குர்ஆன் மீது சத்தியப்பிரமாணம்!

அமெரிக்காவின் மிகப்பெரிய நகரமான நியூயாா்க்கின் 112-ஆவது மேயராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஸோரான் மம்தானி பொறுப்பேற்றுள்ளாா். புது ஆண்டு தொடங்கிய சில நிமிஷங்களில் நகரின் பழைய சிட்டி ஹால் சப்வே நிலையத்தில் நடந்த விழாவில் அவா் குா்ஆன் என்…