;
Athirady Tamil News

புத்தாண்டு சத்தியப்பிரமாணம் எடுத்து கடமைகளை ஆரம்பித்த யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினர்

0

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு விமான நிலையத்தில் இன்றையதினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.

அதன் போது, தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டு, உத்தியோகஸ்தர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.