;
Athirady Tamil News
Daily Archives

21 January 2026

கொழும்பின் ஹோட்டல் உரிமையாளர் சுட்டுக்கொலை ; பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்

தெஹிவளை - கடலோர வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் 2026.01.09 அன்று சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியை கைதுசெய்ய கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் பொதுமக்களிடம் உதவிகோரியுள்ளதாக பொலிஸ் ஊடகப்…

கனடா முழுவதும் கடும் குளிர்கால வானிலை: பனிப்புயல், பலத்த காற்று, கடும் குளிர்…

கனடாவின் பல பகுதிகளில் கடுமையான குளிர்கால வானிலை நிலவி வருவதால், பனிப்புயல், பலத்த காற்று மற்றும் கடும் குளிர் தொடர்பான எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. நயாகரா பிராந்தியம், காவார்த்தா லேக்ஸ், பீட்டர்பரோ, பாரி உள்ளிட்ட பகுதிகளில்…

அலுவலகத்தில் பெண்களுடன் நெருக்கம் – நடிகையின் வளர்ப்பு தந்தை டிஜிபி செயல்

டிஜிபி தனது அலுவலகத்தில் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சை வெடித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் டிஜிபியாக இருப்பவர் கே.ராமச்சந்திர ராவ். குடியுரிமை அமலாக்கப்பிரிவில் அதிகாரியாக இருக்கும் ராமச்சந்திர ராவ், தனது…

வெனிசுவேலா, கனடா, கிரீன்லாந்தை ஆக்கிரமித்த அமெரிக்கா! – டிரம்ப்பின் புதிய சர்ச்சை!

வெனிசுவேலா, கனடா ஆகிய நாடுகள் மற்றும் கிரீன்லாந்தை அமெரிக்கப் பகுதிகளாகக் குறிப்பிட்ட செய்யறிவு (ஏஐ) புகைப்படத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். உலகின் அதிக எண்ணெய் வளமிக்க நாடான வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்திய…

சந்தையில் முட்டை விலை வேகமாக வீழ்ச்சி

சந்தையில் முட்டை விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதானால் முட்டைப்பிரியர்கள் மகிச்சியடைந்துள்ளனர். முட்டையொன்று சுமார் ரூ.30க்கு விற்கப்படுவதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளதே இந்த விலை…

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துக: சுமந்திரன் வலியுறுத்தல்

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. ஆகவே இருக்கிற முறையிலே தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்…

திருகோணமலை வைத்தியசாலைக்கு அருகில் விபத்து ; இருவர் படுகாயம்

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று (21) காலை நேர வியாபாரத்திற்காக பேக்கரி பொருட்களை ஏற்றிச் சென்ற ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது. இச் சம்பவத்தில்…

யாழில் இரு பிரபல பாடசாலைக்கு அருகில் அரங்கேறும் செயல் ; நகர சபையின் அதிரடி

பருத்தித்துறை துறைமுகத்திற்கு முன்னால் இரண்டு பிரபல பாடசாலைகள் அருகில் அமைந்துள்ள இராணுவ சிற்றுண்டிச்சாலையில் புகைத்தல் பொருட்கள் விற்பனையை தடை செய்வதென்றும், நகர சபையின் உரிய அனுமதிகள் பெறப்படவில்லையேல் அச்சிற்றுண்டிச்சாலையை மூடுவதென்றும்…

பிரான்ஸ் மதுபானங்களுக்கு 200% வரி: மேக்ரானுக்கு டிரம்ப் மிரட்டல்!

காஸா அமைதி வாரியத்தில் இணையாவிட்டால் பிரான்ஸ் மதுபானங்கள் மீது 200% வரி விதிப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்படும் நாடுகள், போரில் ஈடுபடுவதைத் தடுக்கும்…