;
Athirady Tamil News
Daily Archives

21 January 2026

இந்த ஆண்டில் கடுமையான வெப்பநிலை குறித்து எச்சரிக்கை

அண்மைய உலக வெப்பநிலை அதிவேக உயர்வின் பருவம் 2026-ல் தொடர்ந்து நீக்கும் என கனடிய காலநிலை மாற்றம் மற்றும் சுற்றாடல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விஞ்ஞானிகள் கணிப்பின்படி, இந்த ஆண்டின் உலக சராசரி வெப்பநிலை, கைத்தொழிற்புரட்சிக்கு…

பல்கேரியா அதிபா் திடீா் ராஜிநாமா

இடதுசாரி ஆதரவாளராக அறியப்படும் பல்கேரியா நாட்டின் அதிபா் ரூமென் ராதேவ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். பல்கேரியாவில் தற்போது ஆட்சியில் இருக்கும் மத்திய-வலதுசாரி அரசுக்கு எதிராக, கடந்த மாதம் மிகப்பெரிய ஊழல் எதிா்ப்புப் போராட்டங்கள்…

3 நாட்கள் கெடு கொடுத்த ஈரான் அரசு ; தீவிரமடையும் போராட்டக்களம்

ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு எதிராக போராட்டங்கள் நாடு முழுவதும் நடந்தது. போராட்டத்தை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.…

2048 இலக்கை நோக்கிய இலங்கையின் கல்விப் பயணம்

இலங்கையின் கல்வி வரலாற்றில் 1943ஆம் ஆண்டு சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முறைமை ஒரு புரட்சிகரமான மைல்கல்லாகும். எனினும், தசாப்தங்கள் கடந்த நிலையில், தற்போதைய பரீட்சை மையக் கல்வி முறைமை மாணவர்களின்…

இருளில் மூழ்கும் அபாயத்தில் இலங்கை; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாடளாவிய ரீதியில் எந்தவித முன்னறிவித்தலுமின்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக, மின்சார தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. மின்சாரசபை மறுசீரமைப்பின் கீழ் மின்சாரசபை பணியாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு,…

கிளிநொச்சியில் உயிரிழந்த யானை மீட்பு

கிளிநொச்சி, கல்மடுக்குளம் நெத்தலியாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த யானை பெரும்போக நெற்செய்கை பாதுகாக்கும் நோக்குடன் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்திருக்கலாம் என…

கொலம்பியா: முன்னாள் துணை ராணுவத் தளபதிக்கு 40 ஆண்டுகள் சிறை

கொலம்பியா நாட்டின் முன்னாள் துணை ராணுவப்படை தளபதியான சால்வடோா் மங்குசோவுக்கு (படம்) அந்நாட்டு நீதிமன்றம் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. 1990-களின் இறுதியில் ஐக்கிய தற்காப்புப் படைகளின் முக்கியத் தளபதிகளில் ஒருவரான மங்குசோ(61),…

கொழும்பில் பேருந்து ஓட்டுநர்களுக்கான கடும் சோதனை ; பயணிகள் பாதுகாப்புக்கு புதிய முயற்சி

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் மற்றும் இலங்கை காவல்துறை இணைந்து கொழும்பு கோட்டை பகுதியில் இன்று பேருந்து சாரதிகளுக்கான அவசர போதைப்பொருள் மற்றும் மதுபானப் பரிசோதனைகளை முன்னெடுத்தனர். போக்குவரத்து,…

இங்கிலாந்தில் சீக்கிய சிறுமியை கடத்தி பலாத்காரம்; அறையை உடைத்து மீட்ட பொலிஸார்

மேற்கு லண்டன் பகுதியில் ஹவுன்ஸ்லோ பகுதியில், 30 வயதுடைய நபர் ஒருவர் 16 வயதுக்கு உட்பட்ட பல டீன்-ஏஜ் சிறுமிகளை நட்பாக பேசி, அவர்களை தன்னுடைய வலையில் வீழ்த்தி பலாத்காரம் செய்து வந்துள்ளார். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சிலர் கும்பலாக சேர்ந்து…

ஜனநாயகத்தில் புதிய அத்தியாயம் ; வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கான ஒரு பொறிமுறையை அமுல்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை குடிமக்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கை தூதரகங்கள்

காஸா அமைதிக் குழுவில் ஐக்கிய அரபு அமீரகம்..!

காஸாவில் மறுசீரமைப்புக்காகவும் அமைதியை நிலைநாட்டவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைதி வாரியத்தில் சேர ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று அந்தக்…

23 ஆண்டுகளுக்குப் பின் ஈராக்கை விட்டு முழுமையாக வெளியேறியது அமெரிக்க படை!

ஈராக் இராணுவ தளங்களிலிருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க படைகளின் வெளியேற்றம் சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈராக் பாதுகாப்பு அமைச்சு…

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026

“யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026” எதிர்வரும் 23ஆம், 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. அது குறித்து தெளிவூட்டும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்றைய தினம் புதன்கிழமை யாழில் உள்ள தனியார் விடுதியில்…

கிராமத்திற்குள் புகுந்து ஆயுத கும்பல் துப்பாக்கி சூடு – 31 பேர் பலி

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜர். இந்நாட்டில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவ்வப்போது கிராமத்தினர், பள்ளிக்குழந்தைகளை கடத்தி செல்லும்…

எம்.பி களின் கல்வித் தகுதியால் நாடாளுமன்றத்தில் சலசலப்பு!

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கல்வித் தகுதி குறித்து சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன வெளியிட்ட கருத்து, நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார்.…

மனைவியை மரத்தில் கட்டி வைத்து மிளகாய் பொடி தூவி தாக்குதல்

மனைவியை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்ததாக கூறப்படும் கடற்படை சிப்பாயை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் மேலதிக நீதவான் டி.எல். சமரசிங்க உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அநுராதபுரம் பரசன்கஸ்வெவ பிரதேசத்தில்…

மணிப்பூர் கலவரத்தில் கூட்டு பலாத்காரத்திற்கு ஆளான பெண் – நீதிக்காக காத்திருந்து…

இம்பால், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ந்தேதி மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே கலவரம் வெடித்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அரங்கேற்றிய கொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் வீடியோக்களாக…

கண் இமைக்கும் நேரத்தில் நேர்ந்த விபத்து; துடிதுடித்து பலியான மாணவர்கள்

தென் ஆப்பிரிக்காவில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற வாகனத்தை வேகமாக வந்த லொறி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியதில் சம்பவம் இடத்திலேயே 11 மாணவர்கள் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்கா - கௌடெங்…

புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் 

பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என நம்புவதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் யாழ். மாவட்ட செயலாளரிடம் தெரிவித்துள்ளார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கெளரவ ஆன்ட்ரூ பற்றிக் (Andrew Patrick)…

இராணுவச் சிற்றுண்டிச் சாலையில் – புகைத்தல் பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்க நகரசபை…

பருத்தித்துறை துறைமுகத்திற்கு முன்னாலுள்ள இராணுவ சிற்றுண்டிச் சாலையில் புகைத்தல் பொருட்கள் விற்பனையை தடை செய்வதென்றும், நகரசபையின் உரிய அனுமதிகள் பெறப்படவில்லையேல் அச்சிற்றுண்டிச் சாலையை மூடுவதென்றும் தீர்மானிக்கபட்டுள்ளது.…

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல்…

கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் முதலீடுகளைச் செய்ய வந்தவர்கள், சாதகமற்ற சூழல் காரணமாகத் திரும்பிச் சென்றதே வரலாறாக இருந்தது. ஆனால், தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் உருவாகியிருக்கின்றது என…

ரஷ்யாவில் இரண்டாவது மாடி வரை மூடிய கடும் பனிப்பொழிவு; உறைந்த Kamchatka Peninsula

ரஷ்யாவின் தூரக் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில் (Kamchatka Peninsula) ஜனவரி 12 ஆம் திகதி முதல் பெய்து வரும் வரலாறு காணாத பனிப்பொழிவு, அப் பிராந்தியத்தையே உறைய வைத்துள்ளது. 60 ஆண்டுகளுக்கும் மேலான சாதனைகளை முறியடித்துள்ள…

இயக்கச்சியில் விபத்து : மாற்றுத்திறனாளி காயம்

இயக்கச்சி பகுதியில் மாற்றுத்திறனாளி பயணித்த மூன்று சில்லு மோட்டார் சைக்கிளை பட்டாரக வாகனம் மோதிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் நேற்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றது. குறித்த மாற்றுத்திறனாளி மூன்று சில்லு மோட்டார் சைக்கிளிலில் இயக்கச்சி…

தவெகவில் இருந்து விலகும் செங்கோட்டையன்? அவரே கொடுத்த விளக்கம்

தவெகவில் இருந்து விலகுவதாக வெளியான தகவலுக்கு செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். தவெகவில் இருந்து விலகும் செங்கோட்டையன்? அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் அந்த கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன். கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும்,…

வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026

வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026' (Northern Investment Summit - NIS26), யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமானது. இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர்…

வடமாகாண முதலீட்டு உச்சி மாநாடு – 2026 : யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று…

வடமாகாணம் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள கட்டமைப்பு குறைபாடுகள், முதலீட்டு பற்றாக்குறைகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகளின் சமச்சீர் இல்லாமை ஆகிய சூழ்நிலைகளுக்கு மத்தியில், வட மாகாண முதலீட்டு மாநாடு 2026 இன்று ஆரம்பமாகிறது. ‘Empowering Growth…

ஆப்கனில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 7 பேர் பலி! ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில், உணவகத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 7 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காபுல் நகரத்தில், சீன நாட்டினரின் வருகை அதிகமுள்ள உணவகத்தில் கடந்த ஜன. 19 அன்று…

யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி பல தடவை வந்தாலும் கூட எதுவும் நடந்ததாக இல்லை – சுரேஷ்…

மாகாண சபைகளுக்கு கீழேயே உள்ளூராட்சி சபை இருக்கிறது. மாகாண சபை செயலற்றிருக்கக்கூடிய நிலையில் அரசாங்கம் அதனை மீறி தான் விரும்பியவாறு ஒவ்வொரு கிராம சேவை பிரிவிலும் தமது கட்சி பிரதிநிதிகளை கொண்டு வந்து சேர்ப்பது என்பது சட்டவிரோதமான செயல்  என…

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மீண்டும் தாக்குதல்! தண்டவாளத்தில்…

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில், ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் மற்ற மாகாணங்களுடன் பலூசிஸ்தானை இணைக்கும் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலின்…

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” – யாழில்…

"பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்" முன் மொழியப்பட்டுள்ள வரைவு பற்றிய திறந்த கலந்துரையாடல் யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. சட்டத்துக்கும்,கொள்கைகளுக்குமான யாழ்ப்பாணக்…

அப்பா.. ரத்தமா போகுதுப்பா.. உடல் எடை குறைக்க நாட்டு மருந்து சாப்பிட்ட பெண்!

உடல் எடையை குறைக்க வெங்காரம் சாப்பிட்டு கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, மீனாம்பாள்புரம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் (51) - விஜயலெட்சுமி தம்பதி. இவர்கள் மகன், மகள் என இரு பிள்ளைகளுடன் வசித்து வருகின்றனர்.…

நந்தன குணதிலக்கவின் மரணத்தில் திடீர் திருப்பம் ; குடும்பத்தினர் அதிரடி முடிவு

முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்கவின் மரணம் தொடர்பில் பல்வேறு அரசியல் தரப்பினரால் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளில் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும்…

அனைத்து பாடசாலைகளும் மீண்டும் திறப்பு ; முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

2026 ஆம் கல்வி ஆண்டின் முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (21) முதல் ஆரம்பமாகிறது. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று முதல் பெப்ரவரி 13 ஆம் திகதி வரை நடைபெறும்.…

யாழில் 7 தமிழக கடற்றொழிலாளர்கள் கடற்படையால் கைது

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட 7 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக, கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.