;
Athirady Tamil News
Daily Archives

16 April 2026

சாரதி கட்டுப்பாட்டை இழந்ததில் ஒரே நேரத்தில் பல வாகனங்கள் மோதல் ; 10 பேர் காயம்

இரத்தினபுரி எஹெலியகொடை நகரில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று ஏனைய வாகனங்களுடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று (15) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தின் போது ஒரு மோட்டார் சைக்கிள், 3 முச்சக்கர வண்டிகள் மற்றும்…

வாகன இலக்கத் தகடு மாற்றங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை ; பொலிஸார் விடுத்துள்ள…

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தரநிலைப்படுத்தப்பட்ட பதிவு இலக்கத் தகடுகளை மாற்றியமைத்து வாகனங்களைச் செலுத்துவோருக்கு எதிராகச் சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

“புத்தளத்தில் கண்டெடுத்த பணப்பை; யாழ்ப்பாணத்தில் உரியவரிடம் ஒப்படைப்பு!” –…

தொலைந்து போன யாழ்ப்பாண வாசியின் பணப் பையை யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமகா கண்டெடுத்து உரியவரிடம் கையளித்த நெகிழ்ச்சி சம்பவமொன்று நடைபெற்றது. யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் வசிக்கும் ஒருவர் புத்தளம் பகுதியில் 30 ஆயிரம்…

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி: பஞ்சாங்க தகவலால் பரபரப்பு

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு நாளன்று பஞ்சாங்கம் வாசிப்பது வழக்கம். நேற்று முன்தினம் சாமி சன்னதி முதல் பிரகாரத்தில் சோமாஸ்கந்தர் சன்னதி எதிரே பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடைபெற்று பங்ஞசாங்கத்தை…

‘நாங்கள் பேச்சுவார்த்தையை விரும்புகிறோம், போரை அல்ல’ – ஈரான் அதிபர்

தெஹ்ரான், ஈரான்-அமெரிக்கா இடையே 2 வார கால தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அமெரிக்க…

யாழில். சிறுமி துஸ்பிரயோகம் – அயலவர் கைது

யாழ்ப்பாணத்தில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மூளாய் - வேரம் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய குறித்த சிறுமியை அவரது வீட்டின் அருகே வசிக்கும் நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர்…

ஈரான் போர் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது; அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன், ஈரான்-அமெரிக்கா இடையே 2 வார கால தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அமெரிக்க…