யாழ்.பல்கலை அபிவிருத்தி தொடர்பில் துணைவேந்தருடன் ஆராய்ந்த இந்திய துணைத்தூதர்
இந்திய துணைத்தூதரக தூதுவர் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தி.வேல்நம்பியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை துணைத்தூதுவர் சாய் முரளி தலைமையில் தூதரக…