;
Athirady Tamil News

ரூபவாஹினி முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் பணிப்பாளர் கைது

0

ரூபவாஹினி முன்னாள்  தலைவர் சரத் கோங்கஹகே மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய அபேசிங்க ஆகியோர் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் தொகுதிக்கு வெளியே ஆறு பணியாளர்களை நியமித்தமை மற்றும் , அவர்களுக்கு தேசிய தொலைக்காட்சியால் ஊதியம் வழங்கப்பட்டு, அதன் மூலம் ரூ. 14.32 மில்லியன் இழப்பை அரசுக்கு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இருவரும் கைது செய்யப்படுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.