;
Athirady Tamil News
Daily Archives

29 May 2026

பெண்களுக்கு சம்பளத்துடன் மாதவிடாய் விடுமுறை? ; அரசாங்கத்திடம் கோரிக்கை

பெண்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறையை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கவுள்ளதாக இலங்கை குடும்ப திட்டமிடல் சங்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச மாதவிடாய் சுகாதார தினத்தை முன்னிட்டு,…

வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்

வெசாக் தினத்தை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்காக விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெசாக் தினத்தை முன்னிட்டு சித்திரை புத்தாண்டு கால நேர அட்டவணைக்கு அமைவாகவே பேருந்துகள் சேவையில்

அதிவேகமாகப் பரவும் எபோலா வைரஸ்; உலகில் பயணக் கட்டுப்பாடுகள் தீவிரம்!

கொங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் மிக அரிய வகை ‘புந்திபுஜியோ’ (Bundibugyo – BVD) எபோலா வைரஸ் தொற்று அதிவேகமாகப் பரவி வருகின்றமை உலக நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல உலக…

இலங்கைக்கான எரிபொருள் மானியம் விரைவில் நிறைவடையலாம் ; IMF தகவல்

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மதிப்பாய்வுகளை சர்வதேச நாணய நிதியம் (IMF) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கவுள்ளதுடன்,…

சிறுவர்களிடம் ஸ்மார்ட்போன் கொடுக்கும் பெற்றோரின் கவனத்திற்கு.. ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சிறுவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் திரை அடிமைத்தனம் குறித்த கவலைகளுக்கு மத்தியில், பெற்றோரை இலக்கு வைத்து விழிப்புணர்வு திட்டங்களை நாடளாவிய ரீதியில் அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக…

யாழில் பிறந்து 24 நாட்களில் உயிரிழந்த குழந்தை ; துயரில் குடும்பம்

யாழில் பிறந்து 24 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்பற்று - பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. மரண விசாரணை இது குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த…

கர்நாடக முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா

பெங்களூரு கர்நாடகாவில் 2023-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமாரும் பதவியேற்றனர். அப்போது, முதல்-மந்திரி அதிகார பகிர்வு தொடர்பாக…

யாழில் படகினை தவறவிட்ட அதிபருக்கு நடந்த பெரும் துயரம் ; நயினாதீவில் நடந்த சம்பவம்

வள்ளத்திலிருந்து தவறி விழுந்து அதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நயினாதீவு - குறிகட்டுவான் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. படகில் பயணம் நயினாதீவை பூர்வீகமாகக் கொண்ட அதிபரான நடராசா…

கிழக்கு பசிபிக் கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட படகு மீது அமெரிக்கா தாக்குதல்…

வாஷிங்டன், அமெரிக்காவில் போதை கலாசாரம் மற்றும் பல்வேறு சமூக சீரழிவுகளுக்கு மூலக்காரணமாக விளங்கும் லத்தீன் அமெரிக்க போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராக அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்…

ஹார்முஸ் ஜலசந்தியை எந்த நாடும் கட்டுப்படுத்த விட மாட்டோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன், மேற்காசிய போரால் ஹார்முஸ் ஜலசந்தியில் தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். இது குறித்து டிரம்ப்…