;
Athirady Tamil News
Daily Archives

7 June 2026

எபோலா தொற்று: உகாண்டா- காங்கோ எல்லை மூடியதால் வர்த்தகர்கள் அவதி!

உகாண்டா-காங்கோ எல்லை மூடிய நிலையில் வர்த்தகர்கள் பெரும் இழப்பைச் சந்தித்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எபோலா தொற்று காராணமாக உகாண்டாவிற்கும் - காங்கோவிற்கும் இடையேயான எல்லை மூடப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல்…

வீட்டு உபயோக சிலிண்டர் விலை அதிரடி உயர்வு… இல்லத்தரசிகள் அதிர்ச்சி

சென்னை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதில்…

இலங்கையில் இடம்பெற்ற கோர விபத்து ; பெண் ஒருவர் பலி, 12 பேர் காயம்

புத்தளம் ஆனமடுவ, முதலக்குலிய பகுதியில் நேற்று (06) மதியம் 1:00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். மேலதிக விசாரணை பொலன்னறுவை பகுதியிலிருந்து சிலாபம், முன்னேஸ்வரம் கோவிலுக்கு…

நீராடச் சென்ற இரு இளம் பெண்கள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அநுராதபுரம் நொச்சியாகம, தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளம் பெண்களும், 24 வயதுடைய இளைஞர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இன்று (06) மாலை…

புலத்சிங்கள பிரதேச சபையின் SJB உறுப்பினர்கள் 5 பேர் பதவி நீக்கம்

புலத்சிங்கள பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய 5 உறுப்பினர்களை அவர்களது பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இவ்வாறு உறுப்பினர் பதவிகளை இழந்தவர்கள், அந்தப் பிரதேச சபையை

குவைத், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!

குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளிலுள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக, ஈரானிய ராணுவம் அறிவித்துள்ளது. ஈரானின் கெஷ்ம் தீவிலுள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து அமெரிக்க படைகள் ட்ரோன் மூலம் சனிக்கிழமை (ஜூன் 6)…

பணத் தகராறில் கொடூரக் கொலை ; தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன்

மாத்தறை திக்வெல பகுதியில் பணக் கொடுக்கல்–வாங்கல் தொடர்பான தகராறு காரணமாக தம்பி ஒருவர் அவரது அண்ணனால் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் 41 வயதுடைய, மூன்று…

கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல்

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கொசோவோ மற்றும் மேற்கு ஆசிய நாடான ஆா்மீனியாவில் நாடாளுமன்றத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) நடைபெறுகிறது. கொசோவோவில் கடந்த 18 மாதங்களில் 3-ஆவது முறையாக நாடாளுமன்றத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.…