ஆணாக மாறிய பெண்ணின் சடலம் – அதிர்ச்சியில் உறவினர்கள்
மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்திற்குப் பதிலாக, ஆண் ஒருவரின் சடலம் வழங்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஆணின் சடலம் நேற்று உறவினர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்றதால்…