தேர்தல் முடிவு குறித்து முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கருத்து
அமெரிக்க இடைத் தேர்தலில் செனட் சபையை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளமைக்கு முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா வரவேற்புத் தெரிவித்துள்ளார்.
மக்களைப் பிளவுபடுத்தாமல் ஒன்றிணைக்கும் அரசியலையும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தெளிவான தீர்வுகளை…