ஸ்கார்பரோவில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி!
கனடாவின் டொராண்டோ நகரிலுள்ள ஸ்கார்பரோ பகுதியில், எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு வெளியே இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று அதிகாலை 12:30 மணியளவில்…