;
Athirady Tamil News
Daily Archives

22 November 2026

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியைப் பாருங்கள்: அமெரிக்க மத்திய வங்கியை விமர்சித்த டிரம்ப்!

இந்தியாவைப் போன்று வட்டி விகிதங்களைக் குறைத்தால் அமெரிக்கப் பொருளாதாரம் 15 முதல் 20 சதவீத வளர்ச்சியை எட்டும் என டிரம்ப் பேசியுள்ளார். இந்தியாவின் 7% ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் குறைந்த…

டுபாயில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் தனிப்பட்ட தொடர்புக்கு தடை

டுபாயில் ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனப் பணியாளர்கள் தங்களது தனிப்பட்ட தொலைபேசிகள், தொடர்பு இலக்கங்கள் மற்றும் சமூக வலைத்தளக் கணக்குகள் ஊடாக மாணவர்களுடன் தொடர்புகொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…

புடின் ஓர் கொலையாளி: கடும் தொனியில் ஸெலென்ஸ்கீ

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைத் தனது "நண்பர்" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வர்ணித்துள்ள நிலையில், புடின் ஓர் "கொலையாளி" என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கீ கடும் தொனியில் பதிலளித்துள்ளார். புடினை எவ்வாறு அழைப்பது என்பது…

மாறும் கல்விச் சூழலில் வழிகாட்டியாக ஆசிரியர்கள்

இன்றைய அதிவேக தொழில்நுட்ப உலகிலும் கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய சூழலிலும் நமது கல்வி முறை வரலாற்றுத் திருப்புமுனையைச் சந்தித்துள்ளது. முன்பு போல வகுப்பறையில் கரும்பலகையும் வெண்கட்டியும் மட்டுமே இருந்த காலம் மாறி, இப்போது கணினிகள்,…

மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு சைபர் தாக்குதல்

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) உத்தியோகபூர்வ இணையதளம் நேற்று (21) இரவு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாளை (23) முதல் நாரஹேன்பிட்டியில் உள்ள திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில்…

அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஹோர்முஸ் நீரிணையின் அருகிலுள்ள தீவுப்பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் அதிநவீன ட்ரோன் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக, ஈரானிய ராணுவம் அறிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் அருகிலுள்ள ஈரானின் முக்கிய கட்டமைப்புகள் அமைந்துள்ள கேஷ்ம் தீவைக்…

ஏ.ஐ. தானியங்கி ஆயுதங்களின் கட்டுப்பாடு! ஐ.நா. மாநாட்டில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால்…

ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் இயங்கும் தானியங்கி ஆயுதங்கள் மற்றும் ட்ரோன்களைக் கட்டுப்படுத்தக் கடும் விதிகளை வகுக்கும் முயற்சியில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால், இது குறித்த பேச்சுவாா்த்தையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஐ.நா.…

35 ஆண்டுகளில் முதல்முறை..! அமெரிக்காவில் 5,800-ஐ கடந்த தட்டம்மை பாதிப்புகள்!

அமெரிக்காவில், 35 ஆண்டுகளில் முதல்முறையாக 5,800-க்கும் அதிகமானோர் தட்டம்மை பரவலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில வாரங்களாக, தட்டம்மை பரவல் அதிகரித்துள்ளது. கடந்த…

சின்ன வெங்காயம் மற்றும் முட்டை விலை உயர்வு

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், சந்தைகளில் உள்நாட்டு சின்ன வெங்காயம் மற்றும் முட்டை ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. மத்திய வங்கியினால் கடந்த இரு வாரங்களில் வெளியிடப்பட்ட வாராந்த…

நுழைவுத் தேர்வுக்காக நாடு முழுவதும் ஓசையில்லாமல் ஆக்கிய தென்கொரியா! ஆச்சரிய தகவல்

தென்கொரியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான செல்போன்கள் சைலன்ட் மோடுக்குச் சென்றன, விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன், ஒரே ஒரு நாள் நுழைவுத் தேர்வுக்காக ஒட்டுமொத்த தென்கொரியாவும் ஒரு சிறு ஓசையும் எழாமல் அமைதியாக சூழ்நிலையை ஏற்படுத்திக்…

ஹார்முஸ் ஜலசந்தி அருகே 2 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்

மத்திய கிழக்கில் அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஓமன் அருகே ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்ற 2 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இங்கிலாந்தின்…

சாய்ந்தமருதில் எம்மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு – காதர் மஸ்தான் பங்கேற்பு

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று (22) எம்மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தலைமையில் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களுடனான சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போது…

இம்ரான் கானை விடுவிக்கக் எதிர்க்கட்சி கோரிக்கை

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானை விடுவிப்பதற்குக் கட்சி பேதமின்றி அனைவரும் தலையிட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி. பெரேரா இன்று…

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் –…

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக எம்மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான்   தெரிவித்துள்ளார்.…

மைத்திரி சேது யாத்திரை 2027′

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய மாணவர் படையணிகளின் கூட்டு சைக்கிள் பயணமான 'மைத்திரி…

மல்வத்தை கோர விபத்து: தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் உயிரிழப்பு – பலி…

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் இன்று (22)…

சமூக ஊடகத்தில் மத நிந்தனை பதிவு: பாகிஸ்தானில் இளைஞருக்கு தூக்கு

சமூக ஊடகத்தில் மத நிந்தனை கருத்துகளைப் பதிவிட்ட வழக்கில், பாகிஸ்தானைச் சோ்ந்த இளைஞருக்கு அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீா்ப்பளித்துள்ளது. பஞ்சாப் மாகாணம், சக்வால் மாவட்டத்தைச் சோ்ந்த முகமது…

நிந்தவூர் கடல் அனர்த்தம்: காணாமல் போன மற்றைய மாணவரின் சடலமும் பொத்துவில் கோமாரி…

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை (20) கடலில் நீராடச் சென்று அலையில் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்த மற்றைய மாணவரின் சடலமும் நள்ளிரவு பொத்துவில் - கொமாரி கடற்பகுதி நீரோட்டத்தில் அப்பகுதி மீனவர்களால்…

வடமராட்சியில் டெங்கு பரவும் சூழலைப் பேணிய 27 ஆதன உரிமையாளர்களுக்கு 2 இலட்சத்து 70 ஆயிரம்…

வடமராட்சி பிரதேசத்தில் டெங்கு பரவும் சூழலினை பேணிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 27 ஆதன உரிமையாளர்களுக்கு இரண்டு இலட்சத்து 70 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. வடமராட்சி பிரதேசத்திற்குபட்ட துன்னாலை, அல்வாய் மற்றும் உடுப்பிட்டி…

அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி உள்ளது: அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உலகின் முக்கியமான எண்ணெய்…

பருத்தித்துறையில் டெங்கு சோதனை: 284 இடங்களில் 118 இடங்கள் நுளம்பு பெருகும் அபாயம்

பருத்தித்துறையில் நுளம்பு குடம்பிகள் காணப்படும் வகையில் சூழலினை பேணிய 15 குடியிருப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட தும்பளை கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில், சமூக…

கிட்டுப் பூங்காவில் ‘கார்த்திகை வாசம்’ மலர் கண்காட்சி ஆரம்பம்: தொல். திருமாவளவன் கௌரவ…

வடமாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடத்தும் கார்த்திகை வாசம் மலர் கண்காட்சி நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை நல்லூர் கிட்டுப் பூங்காவில் ஆரம்பமானது. தமிழ்த்தேசியப் பசுமை…

தண்டவாளத்தை கடக்க முயன்ற மினிபஸ் மீது ரெயில் மோதி பயங்கர தீ விபத்து – ஓட்டுநர்…

ஜகார்த்தா, இந்தோனேசியாவில் ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற மினிபஸ் மீது பயணிகள் ரெயில் பயங்கரமாக மோதியதில், இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சியாந்தர் எக்ஸ்பிரஸ்…

சீனா அணு ஆயுதங்களை அதிகரித்து வருகிறது: டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் அணு ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய மறுநாளே, சீனாவின் அணு ஆயுத வளர்ச்சி குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம்…

யாழில் கைதான 21 மாணவர்கள் ; பல்கலையில் இடம்பெற்ற மோசமான சம்பவம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பீடத்தின் இரு மாணவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் உள்ளக விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு…

80 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லொறி ; மூன்று பேர் வைத்தியசாலையில்

மஸ்கெலியாவில் லொறி ஒன்று 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று (21) மாலை 6.00 மணிக்கு நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரே தோட்ட புதுகாடு பகுதியில்…

“காருக்கு ஓ.சி.டி..?” இரவு முழுவதும் தானாகவே பார்க்கிங் செய்ய முயன்ற மின்சார கார் –…

சீனா, சீனாவின் அன்ஹுய் (Anhui) மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பார்க்கிங் பகுதியில், ஓட்டுநர் இல்லாத மின்சார கார் ஒன்று இரவு முழுவதும் 868 முறை தானாகவே பார்க்கிங் செய்ய முயன்ற காட்சிகள் வைரலாகி உள்ளது.   மீண்டும் மீண்டும்…

ஈராக்: மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து – 4 பேர் பலி

பாக்தாத், ஈராக்கில் மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு ஈராக். இந்நாட்டின் பஹ்ரா மாகாணம் அல் ஹர்தா நகரில் அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. 800 மெகாவாட்…

9 கடிதங்கள் அனுப்பியும் பதிலில்லை : பணிப்புறக்கணிப்பில் இறங்குவோம் – விடுக்கப்பட்ட…

மருத்துவர்களின் தொழில்சார் மற்றும் நிதிசார் பிரச்சினைகள் குறித்துப் பேச்சு நடத்துவதற்காக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு மொத்தமாக 9 கடிதங்கள் அனுப்பப்பட்ட போதிலும், அரசு இதுவரை எந்தவொரு சந்தர்ப்பத்தையும் வழங்கவில்லை…

மின்சார வாகன பேட்டரிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

இலங்கையில் பயன்பாட்டுக் காலம் முடிவடைந்த மின்சார வாகன (EV) பேட்டரிகளை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சேகரித்து, அகற்றி, மறுசுழற்சி செய்வதற்கான முறையான திட்டம் அவசியம் என நாடாளுமன்றத்தின் வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான குழு…

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பின்மூன்றாம் கட்டம் 2027 ஜனவரியில் வழங்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் போது உரையாற்றிய பிரதமர்…

போராட்டத்தில் குதிக்கும் ஆசிரியர்கள் அதிபர்கள்

எதிர்வரும் 30-ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் சுகவீன விடுமுறை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் விசேட…

பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவு

லிமா, பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பெரு. இந்நாட்டில் நேற்று (அந்நாட்டு நேரப்படி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் அன்டிஸ் நகரில் 108 கிலோ மீட்டர்…