;
Athirady Tamil News
Daily Archives

20 November 2026

அலைபேசி தடையை எதிர்த்து நியூ பிரன்ஸ்விக் மாணவர்கள் வெளிநடப்பு!

கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள மற்றும் புதிதாக வரவுள்ள அலைபேசி தடைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உயர்தரப் பாடசாலை மாணவர்கள் புதன்கிழமை பிற்பகல் ஒருங்கிணைந்த வெளிநடப்புப் போராட்டத்தில்…

ஈரானின் அணைகள் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி ; அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

ஈரானின் அணைகள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பாட்டுக்கான உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த முற்பட்டால், அதற்குச் சமமான பதிலடி வழங்கப்படும் என ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில்…

ஏற்றுமதித் துறைக்கு புதிய உத்வேகம்!

வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 750 மில்லியன் ரூபா, ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ‘ஸ்ரீலங்கா எக்ஸ்போ 2027’ (Sri Lanka Expo 2027) கண்காட்சிக்கும், தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழான முன்னுரிமைகளுக்கும் பயன்படுத்தப்படும்.…

ஈரான் போர் தொடர்பில் சீன, ரஷ்ய ஜனாதிபதிகளுடன் பேச்சு ; ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

ஈரான் மீதான போர் தொடர்பில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு…

இலங்கை சாரதிகளுக்கு வெளியான முக்கிய தகவல்

வாகன இலக்கத் தகடுகள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகிப்பதில் நிலவும் தாமதங்களை 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் நாடாளுமன்றத்திற்கு…

பாகிஸ்தானின் அதிநவீன ‘ஃபதா – 3’ ஏவுகணை சோதனை வெற்றி!

பாகிஸ்தானின் அதிநவீன ஏவுகணையான ’ஃபதா-3’ சூப்பர்சோனிக் ஏவுகணையை அந்நாட்டு ராணுவம் வெற்றிகரமாக சோதனை செய்ததாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளுக்கு போட்டியாக பாகிஸ்தானின் ஃப்தா ஏவுகணைகள் பார்க்கப்படுகின்றன.…

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விடுத்த அறிவிப்பு

இலங்கையில் வசிக்கும் அமெரிக்கப் பிரஜைகளுக்கான விசேட சந்திப்பொன்றை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4-ஆம் திகதி நடத்துவதற்கு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் திட்டமிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் (Eric Meyer) தலைமையில்…

மியான்மர் அரசு ரோஹிங்கியா மக்களை இனப்படுகொலை செய்தது! சர்வதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியான்மர் அரசு இனப்படுகொலையில் ஈடுபட்டது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது. மியான்மர் நாட்டின் ராகைன் மாநிலத்தில், கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் ரோஹிங்கியா…

விற்கப்படும் ஐஸ்கிரீம்கள் தொடர்பில் விசேட பரிசோதனைகள்!

இலங்கையில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம்களின் தரம் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் விசேட பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காகப் பல்வேறு உற்பத்தியாளர்களின் ஐஸ்கிரீம் மாதிரிகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை…

நியூயார்க்: உயரமான கட்டிடத்தில் ஏறி கெத்து காட்டிய இளம்பெண் கைது

வாஷிங்டன், உலகின் மிக மெல்லிய வானுயரக் கட்டிடங்களில் ஒன்றான நியூயார்க்கின் 'ஸ்டெய்ன்வே டவர்' கட்டிடத்தின் வெளிப்புறத்தில் சட்டவிரோதமாக ஏறிய 18 வயதுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கெத்து காட்டிய இளம்பெண்- கைது…

யாழ்ப்பாணம், கிளிநொச்சி உட்பட பல முக்கிய பிரதேசங்களில் காற்று மாசுபாடு ; மக்களுக்கு அவசர…

நாட்டின் பல மாவட்டங்களில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளது தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டின் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய…

மியான்மர் அரசு ரோகிங்கியா மக்களை இனப்படுகொலை செய்தது: சர்வதேச கோர்ட் தீர்ப்பு

மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ராணுவம் நடத்திய தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், குழந்தைகள் மீதும் கொடூரமான தாக்குதல்கள்…

மதுபோதையில் இ.போ.ச பேருந்து செலுத்தியவருக்கு வாழ்நாள் தடை!

மதுபோதையில் பேருந்தை ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, இலங்கை போக்குவரத்து சபையைச் சேர்ந்த 58 வயதுடைய பேருந்து சாரதி ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரம் வாழ்நாள் முழுவதும் செல்லாததாக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் தகவல்படி, கொழும்பிலிருந்து…

குகைக்குள் கைக்குழந்தையுடன் மீட்கப்பட்ட சிறுமி ; எதிர்காலத்துக்காக பலர் செய்த நெகிழ்ச்சி…

நக்கிள்ஸ் மலைத்தொடர் வனப்பகுதியில் உள்ள குகையொன்றிற்குள் குழந்தையைப் பிரசவித்த நிலையில் மீட்கப்பட்ட 15 வயது சிறுமிக்கும் அவரது பச்சிளம் குழந்தைக்கும் தேவையான அனைத்துப் பாதுகாப்பையும் நலன்புரி உதவிகளையும் வழங்க அரசாங்கம் விசேட நடவடிக்கைகளை…

GTA 6 வெளியீட்டு நாளில் பள்ளிக்கு வந்தால் ரூ.8,600 பரிசு: இங்கிலாந்து பள்ளிகள் அறிவிப்பு!

லண்டன், கிராண்ட் தெப்ட் ஆட்டோ 6 என்ற வீடியோ கேம் வெளியீட்டு நாளான இன்று பள்ளிக்கு வருகை தந்தால் ரூ.8,600 பரிசு கூப்பன் வழங்குவதாக இங்கிலாந்து பள்ளிகள் நூதன முறையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளன. GTA 6 வீடியோ கேம் வெளியீடு…

இந்தியர்களுக்கு விசா இல்லாமல் அனுமதி; விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்த நாடு

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் விசா இல்லாத நுழைவு அனுமதியை 2027 ஜனவரி முதல் ரத்து செய்ய மலேசியா முடிவு செய்துள்ளது. இந்தியர்களுக்கான விசா விதிமுறைகளில் மாற்றம் மலேசியாவுக்குச் செல்லும்…

கொழும்பில் இருந்து சென்ற பேருந்து சாரதியின் மோசமான செயல் – வாழ்நாள் தடை விதித்த…

கொழும்பில் இருந்து பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் ஆயுள் முழுவதும் இரத்து செய்யப்பட்டுள்ளது. மதுபோதையில் பேருந்து செலுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சாரதிக்கே இந்த உத்தரவு…

தரமற்ற உணவு; நாடாளுமன்றில் மதிய உணவைத் தவிர்த்த ஊழியர்கள்

நாடாளுமன்றத்தின் சாதாரண ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பானங்களின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஊழியர்கள் குற்றஞ்சாட்டி , பெருமளவிலான ஊழியர்கள் நேற்று(19) மற்றும் நேற்று முன்தினம்(18) மதிய உணவை உட்கொள்ளாமல் வெளியேறியுள்ளதாகத்…

காலை உணவை உண்ட மாணவர்களுக்கு மூச்சுத்திணறல்; 36 பேர் மருத்துவமனையில்

மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய கல்லூரியைச் சேர்ந்த 36 மாணவர்கள், இன்று (20) வகுப்புகளில் இருந்தபோது ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.​ இன்று காலை 8.45 மணியளவில்…

சீனாவில் 3 அணு ஆயுத நாடுகளின் அதிபர்கள் சந்திப்பு

பீஜிங், ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு(APEC) அமைப்பின் 33-வது உச்சிமாநாடு, 18-ந்தேதி(நேற்று) மற்றும் 19-ந்தேதி(இன்று) ஆகிய இரு தேதிகளில் நடைபெற்று வருகிறது. 21 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த அமைப்பில் அமெரிக்கா, சீனா, ரஷியா…

காட்டுக்குச் சென்ற 60 வயதுடையவர் காணவில்லை! ஓமந்தை கொந்தக்காரன்குளம் பகுதியில் தேடுதல்…

காட்டுக்குச் சென்ற 60 வயதுடையவர் காணவில்லை! ஓமந்தை கொந்தக்காரன்குளம் பகுதியில் தேடுதல் நடவடிக்கை! வவுனியா –ஓமந்தை, கொந்தக்காரன்குளம் பகுதியில் காட்டுக்குச் சென்ற 60 வயதுடைய நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. து. நாகராசா…

இங்கிலாந்து: செய்தி நேரலையில் தனது கர்ப்பத்தை தெரிவித்த 59 வயது தொகுப்பாளினி!

லண்டன், இங்கிலாந்து நாட்டில் 59 வயதான தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒருவர், நேரலை நிகழ்ச்சியில் தனது கர்ப்பத்தை அறிவித்ததுடன், இணையத்தில் தன்னை விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். நேரலையில் இன்ப அதிர்ச்சி…

விபத்தில் சிக்கி கால்களை இழக்கவிருந்த 8 வயது சிறுமி; இலங்கை மருத்துவர் சாதனை!

காலி (Galle) கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் (Karapitiya Teaching Hospital) பிரதிபலிப்பு/புனர்வாழ்வு சத்திரசிகிச்சை நிபுணர் (Consultant Reconstructive & Plastic Surgeon) வைத்தியர் ரஞ்சுக உபசிறி (Dr. Ranjuka Ubesiri) மற்றும் அவரது…

காற்று மாசு தீவிரம் ; சென்னை – யாழ்ப்பாணம் விமான சேவைகள் ரத்து

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான காற்று மாசு உள்ளிட்ட காரணங்களால், யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமான சேவைகள் இன்று (19) இரத்து செய்யப்பட்டுள்ளன. காற்று மாசுபாடு அதிகரித்ததன் விளைவாக, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையப் பகுதியில் விமானங்கள்…

அதிகாலையில் குடும்பத்தை காவு கொண்ட தீ விபத்து ; பிரேதப் பரிசோதனை தொடர்பில் வெளியான தகவல்

கடுவல நகரில் உள்ள ஒரு மின்சாதனக் கடையில் நேற்று (19) காலை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் பிரேதப் பரிசோதனைகள் இன்று நடத்தப்பட உள்ளன. முல்லேரியா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைகள் நடத்தப்படும் என…

“சித்துப்பாத்தி என்ற பெயரே தெரியாது, இடங்களை அடையாளம் காட்ட முடியாது!” –…

சித்துப்பாத்தி என்ற பெயரே தனக்கு தெரியாது எனவும், விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்பட்டவர்களை குறிப்பிட்ட பிரதேசத்தில் புதைத்ததாகவும் ஆனால் தற்போது தன்னால் அதனை அடையாளம் காட்ட முடியாது என சோமரத்ன ராஜபக்ச , தமக்கு வாக்குமூலம் தந்ததாக…

ஆசிரியர் நியமனத்திற்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு வெளியான முக்கிய தகவல்

நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக, நாளை (20) அனைத்து மாகாணங்களிலும் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த நேர்முகத் தேர்வுகள் மாத்திரம் தவிர்க்க…

‘ரஷியாவின் பயனற்ற குப்பைகளுக்கு பதிலாக எங்களிடம் இந்தியா ஆயுதம் வாங்க வேண்டும்’ –…

மாஸ்கோ, அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் பாப்ஸ்(BAPS) இந்து அமைப்பு, ஆசிய அமெரிக்க ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், இந்து அமெரிக்க அறக்கட்டளைகள், வட அமெரிக்க ஜெயின் சங்கங்கள் மற்றும் இந்திய அமெரிக்க சமூக அறக்கட்டளை ஆகியோர் இணைந்து…

2070-ல் உலகின் 5-வது பெரிய இந்து மக்கள்தொகை கொண்ட நாடாக அமெரிக்கா உருவெடுக்கும்: பியூ…

வாஷிங்டன், வரும் 2070-ம் ஆண்டில் உலகில் அதிக இந்துக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தோனேசியாவை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா 5-வது இடத்திற்கு முன்னேறும் என 'பியூ' ஆராய்ச்சி மையத்தின் புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. முதல் 4…

நண்பனை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய 29 வயது இளைஞர்

காலி, ஹிக்கடுவை பகுதியில் கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகராறு காரணமாக 28 வயதுடைய தனது நண்பரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் நேற்று  இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமை தொடர்பில் இருவருக்கும் இடையே…

அரச நிறைவேற்று அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம்

2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான ஏற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச நிறைவேற்று அதிகாரிகள் இன்று (20) நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அரச…

மரணதண்டனை பெற்றவர்கள் ராசிக் குழுவைச் சேர்ந்தவர்கள்; EPDP வழிநடத்தலில் செயற்பட்டவர்கள்…

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தலைமையின் வழிநடத்தலில் செயற்படாதவர்கள் என்றும் ,  அவர்கள் ராசிக் குழுவை சேர்ந்தவர்கள் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர்…

பழுதடைந்த வெங்காயம் விற்பனை செய்த வர்த்தகருக்கு அபராதமும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

பழுதடைந்த வெங்காயத்தை விற்பனை செய்தமை மற்றும் மருத்துவச் சான்றிதழின்றி உணவைக் கையாண்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட வர்த்தகர் ஒருவருக்கு மொத்தமாக 10,000 ரூபா அபராதமும், 5…

33வது ஆசிய-பசிபிக் பொருளாதார மாநாடு; ஜின்பிங்-டிரம்ப்-புதின் பங்கேற்பு

ஷென்சென், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஷென்சென் நகரில், 33-வது ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் உச்சிமாநாடு இன்று (நவம்பர் 19) கோலாகலமாகத் தொடங்கியது. இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, சீன…