குழந்தைகள் தின கொண்டாட்டம்: மாணவர்களுக்கு 13-ந்தேதியன்று தவறாமல் ‘கேக்’ வழங்க உத்தரவு
சென்னை,
குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் மாணவ-மாணவிகளுக்கு 13-ந்தேதியன்று தவறாமல் ‘கேக்’ வழங்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக தொடக்கக்கல்வி இயக்ககம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி…