உருகும் உலகின் பனிப்பாறைகள்; சென்னைக்கு பெரும் பாதிப்பு?
உலகின் பனிப்பாறைகள் உருகி வருவதால், சென்னை உள்ளிட்ட நகரங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
பனிப்பாறைகள் உருகினால் என்ன ஆகும்?காலநிலை மாற்றம் காரணமாக உலகின் பனிப்பாறைகள் உருகி வருவது குறித்து விஞ்ஞானிகள் கவலை…