வலுவிழந்து வரும் காற்றழுத்த தாழ்வு : வெளியான வானிலை முன்னறிவிப்பு
மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் பலவீனமடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, நாட்டின் வானிலையில் இந்த அமைப்பின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருவதாக…