மல்யுத்த போட்டியில் சாதித்த பலாலி மாணவர்கள்
;
இதில் பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியினர் 16 வயது கீழ் பிரிவு ஆண்கள் ம.ருபிஷன் மற்றும் லி.வசீகரன் ஆகியோர் தங்கப் பதக்கங்களையும் பா.அசோக்குமார் வெள்ளிப் பதக்கத்தையும் மற்றும் 18 வயது கீழ் பிரிவு பெண்களுக்கான போட்டியில் அ.அஜந்தினி தங்கப் பதக்கத்தையும் பெற்றுள்ளனர்
இதன் மூலம் பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு 3 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக்கொடுத்து, மாணவர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.