யாழ்.சர்வதேச விளையாட்டு மைதான நிர்மாணிப்பு பணிகள் முழு வீச்சுடன் – கடற்தொழில்…
யாழ்ப்பாணம் சர்வதேச விளையாட்டு மைதான பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மைதானத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
மண்டைதீவு பகுதியில் சர்வதேச…