புங்குடுதீவில் படுகொலை செய்யப்படட அகிலனின் இறுதிக் கிரிகை நாளை, புங்குடுதீவு – யாழ் தனியார் போக்குவரத்து நாளை பணிப் புறக்கணிப்பு.. (படங்கள்)
புங்குடுதீவில் படுகொலை செய்யப்படட அகிலனின் இறுதிக் கிரிகை நாளை, புங்குடுதீவு – யாழ் தனியார் போக்குவரத்து நாளை பணிப் புறக்கணிப்பு.. (படங்கள்)
கடந்த 10/08/2025அன்று தனது வீட்டில் இருந்தவேளை படுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை அற்புதராசா(அகிலன்) அவர்களின் கொலைக்கு நீதிவேண்டியும், கொலையாளிகளை விரைந்து கைது செய்யக் கோரியும் நாளை 15/08/2025 புங்குடுதீவு/ யாழ்பாணத்துக்கான போக்குவரத்து சேவைகளை தாம் மேற்கொள்ள மாட்டோம் என புங்குடுதீவு தனியார் பேருந்துச்சேவைச் சங்கம் அறிவித்துள்ளது.
முன்னதாக நாளைக்காலை அவரின் இல்லத்தில் இறுதி நிகழ்வுகள் நிறவுற்றதும் புங்குடுதீவு தனியார் பேரூந்துச்சேவைச் சங்கத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு பெருங்காட்டில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்பட்டு சிறிது நேரத்தின் பின் முனியப்புலம் இந்துமயானத்தில் தகனக்கிரியைகள் நடைபெறும் என அறிய முடிகின்றது.