;
Athirady Tamil News

விமல், கம்மன்பில பதவி நீக்கம் குறித்து சஜித் பதில் !!

0

பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதால் ஆளும் கட்சியின் முக்கிய கவனம் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக உட்கட்சி அரசியலை நிர்வகிப்பதாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஆயினும், உறுதியளித்தபடி அமைச்சரவையின் “அறிவியல்” நிர்வாகத்தால் எரிபொருள் மற்றும் ஆற்றல் பற்றாக்குறை இன்னும் மோசமாகிவிட்டது என்றும் தனது டுவிட் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

கோட்டா குறித்து விமல் அதிரடி அறிவிப்பு !!

விமல், கம்மன்பில, வாசுதேவ மூவரும் நீக்கம் !!

இராஜினாமா செய்யவும் மாட்டேன்: அமைச்சரவைக்கு போகவும் மாட்டேன்: வாசு !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.