;
Athirady Tamil News

பா.ஜ.க. சார்பில் யோகா பயிற்சி..!!

0

உலக யோகா தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் நகை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு யோகாசன பயிற்சி திருப்பத்தூர் நகைக்கடை பஜார் தெருவில் உள்ள கட்டிடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஆர். சண்முகம், தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் நகை கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் யோகாசன பயிற்சி பெற்றனர். யோகாசனப் பயிற்சி பயிற்சியாளர் சந்திரசேகர் நடத்தினார். யோகாசன நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் அன்பழகன் பொதுச்செயலாளர் பார்த்திபன், வக்கீல் மேகநாதன் உட்பட 100 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.