;
Athirady Tamil News

நவோதயா பள்ளிகள் தொடங்க தமிழக அரசு தாமதம் செய்து வருகிறது- மத்திய மந்திரி குற்றச்சாட்டு..!!

0

மத்திய கல்வித்துறை இணை மந்திரி அன்னபூர்ணி தேவி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் நவோதயா வித்தியாலயா பள்ளிகள் தொடங்க இதுவரை அனுமதி வழங்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. நீட் தேர்வில் உள்ள குறைபாடுகளை களைய மத்திய அரசு தொடர்ந்து நட வடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.